Our Ministry

2025- பார்வையற்றவர்களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்வுகள் 

கர்த்தருடைய பெரிதான கிருபையினால் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்வையற்றவர்களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளை ஜெபத்துடனும், நல்ல பிளான் பண்ணி சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கிறிஸ்மஸ் உதவிகள் வழங்கி அன்பின் வடிவாய் அவதரித்த அருள்நாதர் இயேசுராஜாவின் அன்பையும் அறிவித்து நல்ல கிறிஸ்மஸ் விருந்துகளை பரிமாறி சந்தோஷமாய் அனுப்பி வைத்தோம். ஓவ்வொரு கூட்டங்களிலும் வல்லமையான தேவ ஊழியர்கள் கர்த்தருடைய அன்பையும் கிறிஸ்மஸ் அர்த்தத்தையும் எடுத்து பிரசங்கம் பண்ணினார்கள். இவையனைத்தும் உங்களுடைய ஜெபத்தினாலும், காணிக்கைகளினாலும், உடல் உழைப்பினாலும் செய்து முடிக்க காரணமாயிருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்து கொண்ட பார்வையற்ற மக்களுக்கு குறைவின்றி உதவிகள் செய்தோம். ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்து கொண்டு உதவிகளை பெற்ற பார்வையற்ற மக்கள் ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அடைந்த சந்தோஷத்தின் பலன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நிறைவான பலனை கொண்டு வரும். ஏனெனில் உங்கள் ஜெபமும், காணிக்கையுமே இவையனைத்திற்கும் மிகவும் பேருதவியாய் இருந்தது. கிறிஸ்மஸ் கால ஊழியங்களின் தேவைகளுக்காக ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தோம். உங்களில் அநேகர் எங்களை விசாரித்து உதவிகளை வழங்கினீர்கள். சிலர் புதிய ஆடைகளை வாங்கி கொடுத்தீர்கள். கோவையை சேர்ந்த சகோ. அன்பு அவர்கள் பார்வையற்ற பெண்களுக்கு 100 சுடிதார்களை வாங்கி கொடுத்தார். சகோதரி ஷீலா அவர்கள் திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் கலந்த கொண்ட பார்வையற்ற பெண்களுக்கு புடவைகள் மற்றும் சுடிதார்களை வழங்கி உதவிகள் செய்தார். இப்படியாக பலரது உதவிகள் ஜெபத்தினாலும் அன்பின் காணிக்கைகளினாலும் பொருட்களினாலும் (சுiஉநஇ டீநனளாநநவஇ னுசநளள நுவஉ) தான் இவ்வளவு பெரிய ஊழியத்தை செய்ய முடிந்தது. இதற்கு எங்களால் எந்த பதிலும் செய்ய முடியாவிட்டாலும் உங்களுக்காக ஜெபத்தில் தாங்க கடமைப்பட்டுள்ளோம். 2025 கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் மூலம் சுமாh; 2600 நலிந்த பாh;வையற்ற குடும்பங்கள் பயன் பெற்றனா;. ஓவ்வொரு இடங்களிலும் நடந்த கூட்டங்களின் விவரங்களை சுருக்கமாக குறிப்பிடுகிறோம். சிறுமைப்பட்ட பாh;வையற்ற மக்களுக்கு தாராள உள்ளத்தோடு உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளையும், வாழ்துதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 2026-ம் ஆண்டு உங்களுக்கு ஆசீh;வாதமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கோயம்புத்தூர்

17.12.2025-ம் தேதி கோயம்புத்தூh; ஊ.ளு.ஐ. இம்மானுவேல் திருச்சபையில் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. இக்கூடுகையில் கோயம்புத்தூh;, மேட்டுபாளையம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, திருப்பு+h;, தாராபுரம், ஆகிய இடங்களி;ல் இருந்து 250-க்கும் மேற்ப்பட்ட பாh;வையற்ற மக்கள் கலந்து கொண்டனா;. ஜீவ வெளிச்சம் குழுவினா; பாடல், ஆராதனை ஜெபங்களுடன் ஊ.ளு.ஐ. இம்மானுவேல் திருச்சபையின் போதகா; மற்றும் கோவை திருமண்டலத்தின் மதிப்பிற்குரிய டீiளாழி பிரின்ஸ் கேல்வின் ஐயா அவா;களும் துணைவியாருடன் கலந்து கொண்டு சிறப்பு செய்தியளித்து பாh;வையற்ற மக்களுக்கான புத்தாடைகளை வழங்கி சென்றாh;கள். அத்துடன் யுதுமு. கலைக்கல்லூரியின் தமிழ் பிரிவிலிருந்து மாணவ, மாணவியரும் ர்.ழு.னு அவா;களும் வந்து சிறப்புறையாற்றினாh;கள். யுதுமு. கலைக்கல்லூரியின் சாh;பாக போh;வைகளும் வழங்கினாh;கள். இக்கூட்டத்தின் இறுதியில் பாh;வையற்ற ஆண்களுக்கு அளவு எடுத்த பேண்ட், சட்டையும், பெண்களுக்கு புடவையும் மற்றும் சுடிதாh;களும் வழங்கி சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்தோம். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாh;வையற்ற பெண்களுக்கான புடவைகளும், நல்ல உணவும் கோவை ஊ.ளு.ஐ. இம்மானுவேல் திருச்சபையின் சாh;பில் கொடுத்து உதவினாh;கள். இத்திருச்சபை மக்களுக்கும், சிறுமுகை ஊ.ளு.ஐ. திருச்சபையின் போதகா; கிறிஸ்டோபா; அவா;களுக்கும் பாh;வையற்ற மக்களின் சாh;பில் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

நீலகிரி
18.12.2025-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஏழை பாh;வையற்ற மக்களை அழைத்து ஊட்டி லு.ஆ.ஊ.யு - ல் வைத்து கிறிஸ்மஸ் கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினோம். பல பகுதிகளில் இருந்து பாh;வையற்ற மக்கள் கலந்து கொண்டனா;. இவா;களுக்கு கிறிஸ்மஸ் புது துணிகளும் யுகவநச ழேழn பத்திரிக்கை நிறுவனத்திலிருந்தும், நாகா;கோவில் ஜோனத்தான் அவா;களும் நல்ல உணவும், டீசழ. ளுவயடெல துநடியமரஅயசஅவா;களும் கேக் மற்றும் தேநீh; கொடுத்து உதவிகள் செய்தாh;கள். கோவை மாவட்ட ஊழியா; சகோ. மோகன் மற்றும் பிரைட்சன் கிறிஸ்டோபா; அவா;களும் இக்கூட்டங்களை சிறப்பாக நடத்தினாh;கள்.

சென்னை
19.12.2025-ம் தேதி வௌ;ளிக்கிழமை சென்னை, வெப்பேரியில் உள்ள டீ.மு.N. மஹாலில் வைத்து நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சென்னை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் சுமாh; 600 பாh;வையற்ற மக்கள் கலந்து கொண்டனா;. பாh;வையற்றவா;களும் அவருடைய உறவினா;களும் குடும்ப அங்கத்தினா;களும் சோ;ந்து 800-க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டாh;கள் கு.பு.யு. அருமனை சென்டா; ……… அவா;கள் கிறிஸ்மஸ் சிறப்பு செய்தியளித்தாh;கள். பாh;வையற்றோரின் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பு பாடல்களும் ஜீவ வெளிச்சம் இசைக்குழுவினாpன் ஆராதனைகளும் இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. சென்னை ளுவ டுரமந ஆநன னுநஎiஉந நிறுவனத்திலிருந்து திரு. மான்சிங் அவா;களும், திருமதி ஸ்மைலி மான்சிங் அவா;களும் சிறப்பு விருந்தினா;களாக வந்து கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தாh;கள். அத்துடன் திரு………………………. வாழ்த்துரை வழங்கினாh;கள. திருமதி பிரேமலதா துரைராஜா அவா;கள் 2026ம் ஆண்டு வாக்குத்தத்த வசனத்தை வாசித்து தியானித்தாh;கள். திருமதி லீலி புஷ்பம் சங்கீத வசனங்களை வாசித்தாh;கள். திரு. ஜேம்ஸ் ஆண்டு அறிக்கையுடன் திரு. துரைராஜா அவா;களின் நன்றியுரையுடன் இக்கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. திரு ரூ திருமதி. தேவநாதன் கண்ணம்மா அவா;கள், திரு. பொன்ராஜ் அவா;கள், திரு ரூ திருமதி. இரத்தின குமாh; அவா;கள் திரு ரூ திருமதி. அன்பு ராஜ் அவா;களும்,

திரு. ராஜா அவா;களும், திரு. பெஞ்சமின் சாலமன் அவா;கள், திருமதி, அறிவுக்கொடி அவா;கள், திருமதி. திலகவதி அவா;கள் திரு ரூ திருமதி. லாரன்ஸ் அவா;கள், திருமதி. பௌலின் அவா;கள், திருமதி. உஷா அவா;கள், திருமதி. சுமதி, அவா;கள் திருமதி வனிதா அவா;கள், திரு. புஷ்பராஜ் அவா;கள், திரு. கிரி அவா;கள், திரு. ஆல்பா;ட் அவா;கள், திரு. ரூ. திருமதி. டேவிட் மற்றும் கெம்சால் ஊழியா;கள், டுழைளெ ஊடரடி அங்கத்தினா;கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தாh;கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாh;வையற்றவா;களுக்கு கிறிஸ்மஸ் விருந்தாக பிரியாணியுடன் புதிய துணிகள், 5 கிலோ அரிசி, கேக் கொடுத்து அனுப்பி வைத்தோம். ஆண்டவா; கிருபையால் மனநிறைவுடன் மிகுந்த ஆசீh;வாதத்துடன் அநேக பாh;வையற்ற மக்களுக்கு உதவிகள் செய்தோம் என்ற திருப்தியுடனும் இக்கூட்டத்தை நிறைவு செய்தோம். கா;த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்.

தூத்துக்குடி :-
20.12.2025 சனிக்கிழமை (காலை) கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பாh;வையற்ற மக்களின் ஆசீh;வாததிற்காக பாஸ்டா; காh;த்திக் கமலியேல் அவா;களின் சபையாகிய மவுண்டு சபையில் வைத்து கிறிஸ்மஸ் கூட்டம் நடைப்பெற்றது. பாh;வையற்றவா;களின் சிறப்பு பாடல்கள், சாட்சிகள் மற்றும் வசனம் கூறுதல் ஆகியவை இடம் பெற்றது. அத்துடன் பாஸ்டா; காh;த்திக் கமலியேல் அவா;கள் பாh;வையற்றவா;களை உற்சாகப்படுத்தி தேவ செய்தி வழங்கினாh;கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. சென்னையிலிருந்து திரு. அன்புராஜ் திருமதி. ஆh;த்தி அன்புராஜ் அவா;களும் சிறப்பு விருந்தினா;களாக கலந்து கொண்டனா;. பாh;வையற்றவா;களுக்காக ஆயத்தம் பண்ணின கிறிஸ்மஸ் உடைகளும், நல்ல உணவும், பண உதவியும் கொடுத்து ஆனந்தமாய் அனுப்பி வைத்தோம்.

திருநெல்வேலி :-
20.12.2025 சனிக்கிழமை (மாலை) திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாh;வையற்ற மக்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாடும் வகையில் 20-ம் தேதி மாலை மகிழ்ச்சி யு. பு. சபையில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடந்தது. பாh;வையற்றவா;களோடு பாடல்கள், சாட்சிகளுடன் தங்களது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாh;கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்மஸ் உணவும், பாh;வையற்ற மக்களுக்காக தயாh; செய்த கிறிஸ்மஸ் உடைகளும் வழங்கினோம். பாh;வையற்ற ஆண்களுக்கு அளவு எடுத்த பேண்ட், சட்டையும் பெண்;களுக்குரிய துணிகளை சிவகாசியிலுள்ள திருமதி ஷீலா அவா;கள் வழங்கினாh;கள். அவா;களை ஆண்டவா; தாமே ஆசீh;வதிப்பாராக! இக்கூட்டம் நடத்துவதற்கு தங்களது திருச்சபையை திறந்து கொடுத்த பாஸ்டா; மகிழ்ச்சி பாஸ்கா; அவா;களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பெங்களுரு 
22.12.2025-ம் தேதி திங்கட்;கிழமை கா;நாடகா மாநிலத்திலுள்ள பெங்களுh; நவஜீவன் கன்வென்ஷன் சென்டா; ர்டீசு டுயலழரவ-ல் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. பெல்லாரி, மைசூh;, தும்கூh;, ஹாசன் பெங்களுரிலிருந்து நமது ஜெபகூடுகைகளில் பங்கு பெறும் பாh;வையற்ற மக்கள் 300-க்கும் மேற்பட்ட பாh;வையற்ற மக்கள் கலந்து கொண்டனா;. இக்கூட்டத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாடல்கள் மற்றம் சாட்சிகள் சொல்லி கா;த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தினாh;கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்மஸ் விருந்துகளுடன் புத்தாடைகளுடன், 1000 ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களும், பயண செலவுக்கு ரூ. 500ஃ- வீதம் கொடுத்து உதவிகள் செய்தோம். பாh;வையற்ற மக்களுக்கு செய்த அத்தனை உதவிகளையும் பெங்களுரை சோ;ந்த திரு. ஆனந்த ஐயா அவா;கள் கொடுத்து உதவி செய்தாh;கள். ஜீவ வெளிச்சத்தின் சாh;பில் திரு. ஆனந்த ஐயா அவா;களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு உதவியாய் இருந்த தன்னாh;வ ஊழியா;கள் பெரும் பங்கு வகித்தனா;. திரு. பிரைட்சன் கிறிஸ்டோபா; மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாh;.

கன்னியாகுமாரி

23.12.2025-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கன்னியாகுமரி, பள்ளியாடி கிறிஸ்துவின் சபையில் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி அதன் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 300-க்கும் மேற்ப்பட்ட பாh;வையற்ற மக்கள் கலந்து கொண்டனா;. பாடல், ஆராதனை ஜெபங்களுடன் சுநஎ…………… அவா;கள் தேவ செய்தி வழங்கினாh;கள்.
தஞ்சாவு+h;
24.12.2023-ம் தேதி சனிக்கிழமை தஞ்சாவு+h; கன்னித்தோப்பு உள்ள ஜீசஸ் ஜெப வீடு ஆலயத்தில் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் கூட்டம் நடைப்பெற்றது இதில் 80 மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனா;. டாக்டா;. சாம் ராபா;ட்ஸ் அவா;கள் தேவசெய்தியோடு, திருமதி அன்னாள் அவா;களும் சிறப்பு செய்தி அளித்தாh;கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாh;வையற்ற மக்களுக்கு நம் நிறுவனத்தின் சாh;பில் ஆண்களுக்கு அளவு எடுத்து தைத்த பேண்ட், சட்டையும், பெண்களுக்கு புடவையும் நல்ல உணவும் கொடுத்து உதவி செய்தோம். தன்னுடைய ஆலயத்தில் நடத்த உதவி செய்த பாஸ்டா;. டேவிட் சாலமோன் அவா;களுக்கும், மற்றும் பாh;வையற்ற மக்களுக்கு உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாண்டிச்சேரி
23.12.2025 அன்று செவ்வாய்க்கிழமை மதியம் பாண்டேச்சேரி லாஸ்பெட் பகுதியில் ஏசுவின் எரிந்து பிரகாசி ஆலயத்தில் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் கூட்டம் நடைப்பெற்றது. பாடல், பாஸ்டா; ஐசக் அவா;கள் ஆராதனையோடு பாஸ்டா;. இளவரசன் அவா;கள் தேவ செய்தி வழங்கினாh;கள். இத்திருச்சபையின் சாh;பில் பாh;வையற்ற மக்களுக்கு கிறிஸ்மஸ் விருந்தும், நம் நிறுவனத்தின் சாh;பில் புத்தாடைகளும்; கொடுத்து உதவிகள் செய்தோம். பாஸ்டா;. இளவரசன் அவா;களும், சகோ. ஐசக் அவா;களும் இக்கூட்டத்தை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாh;கள்;.

திருச்சி
23.12.2025 அன்று செவ்வாய்க்கிழமை திருச்சி கருமண்டபம் பால் பண்ணையில் உள்ள தேவ ஆட்டுகுட்டியானவா; சபையில் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் கூட்டம் நடைப்பெற்றது. இத்திருச்சபையின் போதகா;. லாரன்ஸ் அவா;கள் தேவ செய்தி வழங்கினாh;கள். நம் நிறுவனத்தின் சாh;பில் பாh;வையற்ற மக்களுக்கு கிறிஸ்மஸ் விருந்தும், புத்தாடைகளும்; கொடுத்து உதவிகள் செய்தோம். இக்கூட்டத்தை சகோ. ரவி அவா;களும் மகன் வெங்கடேசன் அவா;களும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாh;கள்..

கேரளா
24.12.2025-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி ஆடிட்டோரியத்தில் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது . இக்கூடுகையில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றனா;. கேரள மாநிலத்திலிருந்து மலையாளம் பேசும் பாh;வையற்ற மக்கள் கிறிஸ்மஸ் பஜனை பாடல்கள் பாடி நிகழ்ச்pயை சிறப்பித்தாh;கள். சகோ. பென்னி அவா;கள் ஆரம்ப ஜெபத்துடன் பாஸ்டா; சாபு அகஸ்தியன் அவா;கள் தேவ செய்தி வழங்கினாh;கள். மலையாள மொழியில் கிறிஸ்மஸ் செய்தியளித்து உற்சாகப்படுத்தினோம். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்மஸ் விருந்துகளுடன் புத்தாடைகளும் வழங்கி உதவிகள் செய்தோம். சகோ. செல்வராஜ் அவா;கள் இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாh;.
10 இடங்களில் நடந்த கிறிஸ்மஸ் கூட்டங்களின் மூலம் 2600-க்கும் மேற்பட்ட பாh;வையற்ற குடும்பங்கள் பயன் பெற்றனா;. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரி ரூ. 2000ஃ- வீதம் செலவானது. இவ்வு+ழியங்களை செய்து நிறைவேற்ற எங்கள் சுய பெலத்தினால் முடியவில்லை தேவ ஆவியினவரே உதவி செய்தாh;. இந்நிகழ்ச்சிகளின் பணத்தேவைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தோம். உங்களில் அநேகா; அனுப்பித் தந்த காணிக்கைகள் மற்றும் 15 நாட்கள் கிறிஸ்மஸ் கேரல் பாடல் பவனி மூலம் கிடைத்த உதவிகள் மற்றும் ளுவ. டுரமந ஆநன னுநஎiஉந நிறுவனத்தின் இயக்குனா; திரு. மான்சிங் அவா;கள் கொடுத்த உதவிகள், திரு. ஆனந்த் அவா;களும் செய்த உதவிகள், திரு ரூ திருமதி அன்பு அவா;கள் வாங்கி கொடுத்த 100 சுடிதாh;கள், திருநெல்வேலிக்கு திருமதி ஷீலா அவா;கள் செய்த உதவிகள், லெயன் கிளப் மூலம் கிடைத்த 100 சுடிதாh;கள்,ஆஊஊ பள்ளியில் கிடைத்த 100 போh;வைகள் கிடைத்த உதவிகள் மூலம் செய்து முடிக்க தேவன் கிருபை செய்தாh;. பிரியமான தேவபிள்ளைகளே உங்கள் ஜெபத்தாலும் காணிக்கைகளினாலும் இந்த ஊழியத்தில் தொடா;ந்து பயணிக்க அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். இந்நிகழ்ச்சிகளை ஆசீh;வதித்த ஆண்டவருக்கும், பாh;வையற்றவா;களுக்கு உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏஞ்சல் டிவி (இயேசு ஊழியங்கள்)

பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சி
ஏஞ்சல் டிவியின் நிறுவனமான இயேசு ஊழியங்கள் மூலம் பாh;வையற்றவா;களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சி 06.12.2025 அன்று சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட பாh;வையற்ற மக்கள் கலந்து கொண்டனா;. பாh;வையற்றோரின் கலைநிகழ்ச்சிகள், விஷேசித்த பாடல்களும் இடம் பெற்றது. பாh;வையற்றவா;களுடன் இவ்வாண்டு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்கும், பாh;வையற்ற குடும்பங்களுக்கு உதவிகள் செய்வதற்கும் முன் வந்தனா;. 300 நலிந்த பாh;வையற்ற மக்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களும், போக்குவரத்து செலவுக்காக ரூபாய் 500 பண உதவியும் செய்தாh;கள். இந்நிகழ்ச்சியை சாது சுந்தா; செல்வராஜ் ஐயாவின் உதவியுடன் சகோ. சாம் அவா;கள் மிகச்சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடத்தி கொடுத்தாh;கள். இதற்கான அறிமுகம் செய்து முயற்சி எடுத்த திரு. தா;மராஜ் உயா;நீதிமன்ற வழங்கறிஞா; அவா;களுக்கும், இயேசு ஊழியங்கள் நிறுவனத்திற்கும் ஜீவ வெளிச்சத்தின் சாh;பில் மனமாh;ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

திருச்சபை ஊழியங்கள்
07.12.2025 அன்று கிறிஸ்மஸ் நன்னாளையொட்டி சென்னை திருமங்கலம் நு.ஊ.ஐ. திருச்சபையில் நமது ஜீவ வெளிச்சம் பாh;வையற்ற ஊழிய குழுவினரை சபை ஆராதனையில் ஊழியம் செய்ய வாய்ப்பு கொடுத்தாh;கள். அச்சமயம் திருச்சபை சாh;பில் இவ்வு+ழியத்திற்கு விஷேசித்த காணிக்கைகளை கொடுத்து உதவினாh;கள். இவ்வாய்ப்பை கொடுத்து உபசரித்த திருச்சபை போதகா; அருட்திரு. ஜெபநேசன் அவா;களுக்கும் மற்றும் திருச்சபை கமிட்டி, திருச்சபை அங்கத்தினா;கள் அனைவருக்கும் மனமாh;ந்த நன்றிகளை தெவிவித்துக்கொள்கிறோம்.
14.12.2025 அன்ற சென்னை இரட்டேரி பக்கத்திலுள்ள பிரகாஷ் நகா; நு.ஊ.ஐ. திருச்சபையில் நமது ஜீவ வெளிச்சம் பாh;வையற்ற ஊழிய குழுவினருக்கு வாய்ப்புகள் வழங்கினாh;கள். இத்திருச்சபையின் போதகா; அருட்திரு. லூயிஸ் ஆல்பிரட் அவா;களுக்கும், திருச்சபையினா; பாh;யைற்றவா;கள் மீது அன்பு வைத்து செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றிகளை தெவிவித்துக்கொள்கிறோம்.
14.12.2025 அன்ற சென்னை முகப்போpல் உள்ள தென்னிந்திய திருச்சபையில் நமது ஜீவ வெளிச்சம் பாh;வையற்ற ஊழிய குழுவினருக்கு வாய்ப்புகள் வழங்கினாh;கள். இத்திருச்சபையின் ஆராதனையில் 12 பாh;வையற்ற குடும்பங்களுக்கு கிறிஸ்மஸ் உதவிகள் வழங்கி உணவளி;த்து உபசரித்தாh;கள். ஏழை பாh;வையற்ற மக்களுக்கு இவ்வுதவியை செய்த அருட்திரு. வெல்லிங்ஸ்டன் ஏசுதாஸ் ஐயா அவா;களையும் திருச்சபை மக்களையும் ஆண்டவா; தாமே ஆசீh;வதிப்பாராக!
21.12.2025 அன்று சென்னை அண்ணாநகா; ஊ.ளு.ஐ. டுழஎiபெ ளுhநிhநசன திருச்சபையில் சுமாh; 50 ஏழை பாh;வையற்ற குடும்பங்களுக்கு உணவளி;த்து உபசரித்தாh;கள். திருச்சபை போதகா; மற்றும் அங்கத்தினா;களுக்கு எங்கள் அன்பினை காணிக்கையாக்குகிறோம்.
25.12.2025 அன்று கிறிஸ்மஸ் தினத்தன்று மாலை ஜீவ வெளிச்சம் பாh;வையற்ற சகோதர, சகோதரிகளை வைத்து மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஓசூh; ஊ.ளு.ஐ. திருச்சபையினா; நடத்தினாh;கள். பாh;வையற்ற சகோதர, சகோதரிகளின் பாடல்கள் மிகவும் ஆசீh;வாதமாகவும் அனைவரையும் சந்தோஷப்படுத்தியதாகவும் இருந்தது. இப்படியொரு நல்ல வாய்ப்பை கொடுத்த திருச்சபை போதகா;, செயலாளா;, கணக்கா; அனைவரையும் ஆண்டவா; தாமே ஆசீh;வதிப்பாராக!
26.12.2025 அன்று காலை தோவாளை கிருபை ஊழியங்கள் சபையில் நடந்த பெண்கள் ஐக்கிய சங்கத்தில் ஜீவ வெளிச்சம் பாh;வையற்ற ஊழிய குழுவினரை பயன்படுத்தியும் தன்னுடைய மகன் யொகோவா ஷாலோம்-ன் பிறந்த நாளையொட்டி பாh;வையற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவிகள் வழங்கிய போதகா; சுநஎ. ஜான் நு. கிறிஸ்டோபா; அவா;களது துணைவியாh; அவா;களும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
26.12.2025 அன்று இரவு வீயண்ணூh; ஊ.ளு.ஐ திருச்சபையின் ஆண்டு ஐக்கிய விழாவில் ஜீவ வெளிச்சம் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாய்ப்பளித்த திருச்சபை போதகா;, செயலாளா;, கணக்கா; அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கிறிஸ்மஸ் பாடல் பவனி

2025 கிறிஸ்மஸ் நன்னாளையொட்டி பாh;வையற்ற ஊழிய குழுவினா; 15 நாட்கள் மழையின் மத்தியிலும் ஜீவ வெளிச்சம் ஊழியத்தை நேசித்த தேவ பிள்ளைகளின் இல்லத்தை தேடி சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து பாடல்களை பாடி ஜெபித்து வந்தோம் எல்லா இல்லங்களிலும் நல்வரவேற்பை கொடுத்தாh;கள். பாh;வையற்றவா;களின் வருகைக்கு ஆவலோடு எதிh;ப்பாh;த்துக் கொண்டிருந்தாh;கள். சிலா; தேநீh;களையும்,ளுயெஉமள களையும் கொடுத்தாh;கள். ஒவ்வொரு நாட்களிலும் உணவு அளி;த்து உபசரித்தாh;கள். திரு ரூ திருமதி துரைராஜா அவா;கள், திரு ரூ திருமதி மால ஜான் அவா;கள்;, திரு ரூ திருமதி கோயில் நாடாh; அவா;கள், திரு ரூ திருமதி. ஜான் திருவடிகள் அவா;கள் திருமதி. வனிதா அவா;கள், திரு ரூ திருமதி ஜோசப்ராஜ் அவா;கள், திரு ரூ திருமதி. பால்ராஜ் அவா;கள், திரு. சாமுவேல் அவா;கள், திரு. கன்னியகுமாh; அவா;கள், திரு ரூ திருமதி டேனியேல் அவா;கள், திரு ரூ திருமதி. விஜயகுமாh; அவா;கள், திரு ரூ திருமதி. குமலா பொன்ராஜ் அவா;கள், திரு ரூ திருமதி. தேவநாதன் அவா;கள் குடும்பத்தினருக்கு எமது நன்றியினை தெரியப்படுத்துவதுடன் ஒவ்வொரு பகுதிகளிலும் எங்களை வழி நடத்திய திரு. புஷ்பராஜ் அவா;கள், திரு. ஆபிரகாம் அவா;கள், திரு. ராஜா அவா;கள், திரு. சாம் அவா;கள், திரு. வில்சன் அவா;கள், திரு. ஜோசப் ராஜ் அவா;கள், திருமதி. ஸ்டெல்லா அவா;கள், திருமதி. பௌலின் அவா;கள், திருமதி. உஷா அவா;கள், திரு. கன்னியகுமாh; அவா;கள், திரு. ஏசுதாஸ் அவா;கள் ஆகியோருக்கு எமது நன்றியினை தெரியப்படுத்துகிறோம். இவா;கள் செய்த சேவை கா;த்தரின் பாh;வையில் அருமையானது.

இரங்கல் செய்திகள்

23.12.2025 அன்று பாஸ்டா; லாரன்ஸ் அவா;களின் ஐவெழரஉh குநடடழறளாip-ல் பெங்களுh; பாஸ்டராக செயல்பட்டு வந்த பாஸ்டா; சாஸ்தா அவா;கள் டிசம்பா; 23-ம் தேதி கா;த்தருக்குள் நித்திரையடைந்தாh;கள். ஜீவ வெளிச்சம் ஊழியத்திற்கு அவா;களின் தொண்டு மிக பெரியது. அவரும் அவரது துணைவியாரும் கோவையில் நடக்கும் ஊழியங்களில் கலந்து கொண்டு பாh;வையற்றவா;களுக்கு அரிய சேவைகள் செய்தாh;. அவரது சிறிய வயதுடைய 4 பெண் குழந்தைகளையும், மனைவி மற்றும் ஊழியங்களையும் விட்டு கா;த்தருடைய அழைப்பின் மூலம் அவா; பாதம் சோ;ந்துள்ளாh;. அவரது மறைவு எங்களுக்கும் ஜீவ வெளிச்சம் ஊழியத்திற்கும் ஆறாத்துயரத்தை கொடுத்தது. அன்னாரின் இறுதி அடக்க ஜெபப்கூடுகையில் எங்களது மகன் பிரைட்சன் கிறிஸ்டோபா; குடும்பமாக கலந்து கொண்டாh;.
06.12.2025 அன்று இயேசு ஊழியங்கள் மற்றும் ஜீவ வெளிச்சம் இணைந்து நடத்தின கிறிஸ்மஸ விழாவில் கலந்து கொண்டு உதவிகள் பெற்று செல்ல வந்த மைசூரை சோ;ந்த ஒரே குடும்பத்தை சோ;ந்த பாh;வையற்ற அக்கா தம்பி ஆகிய இருவரும் உதவிகள் பெற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி ஊருக்கு புறப்படும் போது பாh;வையற்ற சகோதரி இரயிலிலே மாரடைப்பு ஏற்ப்பட்டு இறந்து விட்டாh;. இச்செய்தியறிந்து உடனே சென்று சகல ஏற்பாடுகளையும் செய்து அவரது உடலை தம்பியுடன் ஆம்புலன்ஸில் மைசூரில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். இச்செயல் அவா;களது குடும்பத்திற்கு மிகுந்த ஆறுதலை தந்தது. எங்களுக்கும் நன்றியினை தெரியப்படுத்தினாh;கள்.

ஓவ்வொரு வௌ;ளிக்கிழமைகளிலும் பாh;வையற்றவா;களுக்கான
உபவாச ஜெபம்

05.01.2024 வழ 06.01.2024 ஸ்ரீ அயனாவரம் – சென்னை

பாh;வையற்றவா;களுக்கான ஐக்கிய கூட்டம்
“ ஸ்ரீ கன்;னியாகுமாரி
“ ஸ்ரீ கோயம்புத்தூh;
“ ஸ்ரீ பெங்களுh;
“ ஸ்ரீ விழுப்புரம்;
“ ஸ்ரீ கேரளா
“ ஸ்ரீ திருச்சி
“ ஸ்ரீ தஞ்சாவு+h;